1,2-டை புரோமோ ஈத்தேன்
| |||
Spacefill model of 1,2-dibromoethane | |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1,2-டைபுரோமோயீத்தேன்[1]
| |||
வேறு பெயர்கள் | |||
இனங்காட்டிகள் | |||
106-93-4 | |||
ChEBI | CHEBI:28534 | ||
ChEMBL | ChEMBL452370 | ||
ChemSpider | 7551 | ||
EC number | 203-444-5 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | ChEMBL{{{ChEMBL}}} | ||
பப்கெம் | 7839 | ||
| |||
UNII | 1N41638RNOவார்ப்புரு:Fdacite | ||
பண்புகள் | |||
C2H4Br2 | |||
வாய்ப்பாட்டு எடை | 187.86 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 2.18 கி மில்லி−1 | ||
உருகுநிலை | 9.4 முதல் 10.2 °C; 48.8 முதல் 50.3 °F; 282.5 முதல் 283.3 K | ||
கொதிநிலை | 129 முதல் 133 °C; 264 முதல் 271 °F; 402 முதல் 406 K | ||
0.4% (20 °C)[2] | |||
ஆவியமுக்கம் | 1.56 கிலோபாசுக்கல் | ||
வார்ப்புரு:Chembox header | வெப்பவேதியியல் | |||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | புற்றுநோய் ஊக்கி[2] | ||
GHS pictograms | வார்ப்புரு:GHS skull and crossbones வார்ப்புரு:GHS health hazard வார்ப்புரு:GHS environment | ||
GHS signal word | அபாயம் | ||
H301, H311, H315, H319, H331, H335, H350, H411 | |||
P261, P273, P280, P301+310, P305+351+338 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 104 °C (219 °F; 377 K) | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
| ||
LC50 (Median concentration)
|
மில்லியனுக்கு 1831 பகுதிகள் (எலி, 30 நிமிடம்) மில்லியனுக்கு 691 பகுதிகள் (எலி, 1 மணி நேரம்)[3] | ||
LCLo (Lowest published)
|
மில்லியனுக்கு 200 பகுதிகள் (எலி, 8 மணி நேரம்) மில்லியனுக்கு 400 பகுதிகள் (கினியா பன்றி, 3 மணி)[3] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA மில்லியனுக்கு 20 பகுதிகள் [5 நிமிடம் -அதிகபட்ச உச்சம்][2] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
மில்லியனுக்கு 0.045 பகுதிகள் [2] | ||
உடனடி அபாயம்
|
[மில்லியனுக்கு 100 பகுதிகள்][2] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1,2-டைபுரோமோயீத்தேன் (1,2-Dibromoethane) என்பது C2H4Br2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எத்திலீன் டைபுரோமைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். சுவடு அளவு கடலில் இயற்கையாகவே இக்கரிம புரோமின் சேர்மம் கிடைக்கிறது. அல்கா எனப்படும் பாசிகளிலிருந்தும் கெல்ப் எனப்படும் பழுப்புப் பாசி இனங்களிலும் கடலில் இச்சேர்மம் சிறிதளவு தோன்றுகிறது என்றாலும் முக்கியமாக செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. இலேசான இனிப்பு வாசனையுடன் அடர்த்தியான நிறமற்ற திரவமாக 1,2-டைபுரோமோயீத்தேன் காணப்படுகிறது. மேலும், மில்லியனுக்கு 10 பகுதிகள் என்ற அளவில் கண்டறியப்படுகிறது. பரவலாகப் பயன்படுத்தப்படும் 1,2-டைபுரோமோயீத்தேன் சில நேரங்களில் சர்ச்சைக்குரிய புகையூட்டியாக கருதப்படுகிறது[4]. எரித்தல் வினைக்கு உட்படும்போது அரிக்கும் தன்மை கொண்ட ஐதரசன் புரோமைடு வாயுவை உருவாக்குகிறது[5].
தயாரிப்பு
எத்திலீன் வாயுவுடன் புரோமின் வினைபுரிவதால் 1,2-டைபுரோமோயீத்தேன் உருவாகிறது[6]:
- CH2=CH2 + Br2 → BrCH2–CH2Br
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Front Matter". Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 657. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0270". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 3.0 3.1 வார்ப்புரு:IDLH
- ↑ வார்ப்புரு:Ullmann
- ↑ "Safety Data Sheet for CAS-No.:106-93-4 Ethylene dibromide".
- ↑ "Preparation and purification of 1,2-dibromoethane". Synlett 28: 49–51. 2017. https://www.thieme-connect.de/media/synlett/201713/supmat/sup_st-2017-b0194-l_10-1055_s-0036-1588180.pdf.