1,2-டையாக்சிடேன்டையோன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1,2-டையாக்சிடேன்டையோன்
படிமம்:1,2-Dioxetanedione.svg.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2-டையாக்சிடேன்-3,4-டையோன்
வேறு பெயர்கள்
பெராக்சி அமில எசுத்தர்
இனங்காட்டிகள்
26974-08-3 N
ChemSpider 11535432 Yes check.svg.pngY
InChI
  • InChI=1S/C2O4/c3-1-2(4)6-5-1 Yes check.svg.pngY
    Key: WYNZXNXFHYJUTE-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
  • InChI=1/C2O4/c3-1-2(4)6-5-1
    Key: WYNZXNXFHYJUTE-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14833747
  • O=C1OOC1=O
பண்புகள்
C2O4
வாய்ப்பாட்டு எடை 88.02 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுYes check.svg.pngY/N?)

1,2-டையாக்சிடேன்டையோன் (1,2-Dioxetanedione) என்பது C2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். 1,2-டையாக்சாவளையபியூட்டேன்-3,4-டையோன், பெராக்சி அமில எசுத்தர் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. கார்பனின் நிலைப்புத்தன்மையற்ற இச்சேர்மம் ஓர் ஆக்சோ கார்பனாகக் கருதப்படுகிறது. மேலும் இதை1,2-டையாக்சிடேன் அல்லது 1,2-டையாக்சாவளையபியூட்டேனின் இரட்டைக் கீட்டோனாகவும் அல்லது கார்பன் டை ஆக்சைடின் வளைய இருபடியாகவும் பார்க்க முடியும்[1].

சாதாரண நிலைமைகளில் 180 கெல்வின் வெப்பநிலையிலும் கூட இது கார்பன் டை ஆக்சைடாகச் சிதைவடைகிறது. ஆனால் பொருண்மை நிறமாலையியல் மற்றும் பிற நுட்பங்களால் இதை அறியமுடியும்[2][3].

மேற்கோள்கள்

  1. Alfred Hassner (1985): Chemistry of Heterocyclic Compounds: Small Ring Heterocycles, Part 3: Oxiranes, Arene Oxides, Oxaziridines, Dioxetanes, Thietanes, Thietes, Thiazetes, and Others, Volume 42. ISBN 978-0-471-05624-9 ISBN 978-0-470-18720-3 John Wiley & Sons.
  2. Herman F. Cordes; Herbert P. Richter; Carl A. Heller (1969). "Mass spectrometric evidence for the existence of 1,2-dioxetanedione (carbon dioxide dimer). Chemiluminescent intermediate". J. Am. Chem. Soc. 91 (25): 7209. doi:10.1021/ja01053a065. 
  3. J. Stauff; W. Jaeschke; G. Schlögl (1972). "none". Z. Naturforsch. B 27: 1434. 
"https://tamilar.wiki/index.php?title=1,2-டையாக்சிடேன்டையோன்&oldid=144559" இருந்து மீள்விக்கப்பட்டது