1,2-டைநைட்ரோபென்சீன்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Chembox RTECSவார்ப்புரு:Chembox UNNumber
படிமம்:O-Dinitrobenzol.svg.png | |
இனங்காட்டிகள் | |
---|---|
528-29-0 | |
ChEMBL | ChEMBL168075 |
ChemSpider | 10257 |
EC number | 208-431-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10707 |
| |
UNII | 35XUO924Y0 |
பண்புகள் | |
C6H4N2O4 | |
வாய்ப்பாட்டு எடை | 168.11 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 1.565 கி/செ.மீ3 |
உருகுநிலை | 118 °C (244 °F; 391 K) |
கொதிநிலை | 318 °C (604 °F; 591 K) |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS06வார்ப்புரு:GHS08வார்ப்புரு:GHS09 |
GHS signal word | அபாயம் |
H300, H310, H330, H373, H400, H410 | |
P260, P262, P264, P270, P271, P273, P280, P284, P301+310, P302+350, P304+340, P310, P314, P320 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,2-டைநைட்ரோபென்சீன் (1,2-Dinitrobenzene) என்பது C6H4(NO2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1,2-இரு நைட்ரோபென்சீன் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். இச்சேர்மம் ஒரு வெண்மையான திண்மமாக அல்லது நிறமற்ற திண்மமாக காணப்படுகிறது. டைநைட்ரோபென்சீனின் அறியப்பட்டுள்ள மூன்று மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும். தாமிர வினையூக்கியின் முன்னிலையில் 2-நைட்ரோ அனிலினை சோடியம் நைட்ரைட்டுடன் சேர்த்து ஈரசோனியமாக்கல் வினைக்கு உட்படுத்தி 1,2-டைநைட்ரோபென்சீன் தயாரிக்கப்படுகிறது[1].
மேற்கோள்கள்
- ↑ E. B. Starkey (1939). "p-Dinitrobenzene". Org. Synth. 19: 40. doi:10.15227/orgsyn.019.0040.