1,2-டைகுளோரோ ஈத்தேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Chembox RTECSவார்ப்புரு:Chembox Odourவார்ப்புரு:Chembox Viscosityவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox NFPA
1,2-டைகுளோரோஈத்தேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2-டை குளோரோ ஈத்தேன்
வேறு பெயர்கள்
எத்திலீன்-டை-குளோரைடு
டிசிஈ
டிசிஏ
ஈத்தேன்-டை-குளோரைடு
டச்சு திரவம், டச்சு எண்ணெய்
பிரியான் 150
இனங்காட்டிகள்
107-06-2 Yes check.svg.pngY
ChEBI CHEBI:27789 N
ChEMBL ChEMBL16370 N
ChemSpider 13837650 N
InChI
  • InChI=1S/C2H4Cl2/c3-1-2-4/h1-2H2 N
    Key: WSLDOOZREJYCGB-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG ChEMBL{{{ChEMBL}}}
பப்கெம் 11
  • ClCCCl
UNII 55163IJI47வார்ப்புரு:Fdacite
பண்புகள்
C2H4Cl2
வாய்ப்பாட்டு எடை 98.95 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 1.253 g/cm3, liquid
உருகுநிலை −35 °C (−31 °F; 238 K)
கொதிநிலை 84 °C (183 °F; 357 K)
0.87 g/100 mL (20 °C)
வார்ப்புரு:Chembox header | கட்டமைப்பு
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சுத்தன்மை உடையது, எளிதில் தீப்பற்றக்கூடியது, புற்றுநோயை உருவாக்கக்கூடியது
R-சொற்றொடர்கள் வார்ப்புரு:R11 வார்ப்புரு:R45 R36/37/38
S-சொற்றொடர்கள் வார்ப்புரு:S45 வார்ப்புரு:S53
தீப்பற்றும் வெப்பநிலை 13 °C (55 °F; 286 K)
வெடிபொருள் வரம்புகள் 6.2%-16%[1]
Lethal dose or concentration (LD, LC):
3000 ppm (guinea pig, 7 hr)
1000 ppm (rat, 7 hr)[2]
1217 ppm (சுண்டெலி, 2 மணி நேரம்)
1000 ppm (rat, 4 hr)
3000 ppm (rabbit, 7 hr)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 50 ppm C 100 ppm 200 ppm [5-minute maximum peak in any 3 hours][1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca TWA 1 ppm (4 mg/m3) ST 2 ppm (8 mg/m3)[1]
உடனடி அபாயம்
Ca [50 ppm][1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுYes check.svg.pngY/N?)

1,2-டைகுளோரோஈத்தேன் (1,2-dichoroethane) என்ற வேதிச்சேர்மம் பொதுவாக எத்திலீன்-டை-குளோரைடு (EDC) என்றும் அழைக்கப்படுகின்றது. இக்கரிமச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு C2H4Cl2 ஆகும். இது ஒரு குளோரினேற்றப்பட்ட ஐதரோகார்பன். EDC குளோரோபார்ம் மணமுடைய, நிறமற்ற திரவமாகக் காணப்படும். 

1,2-டைகுளோரோஈத்தேன் வினைல் குளோரைடு தயாரிப்பில் பயன்படும். வினைல் குளோரைடு பாலிவினைல்(PVC) குளோரைடு தயாரிப்பில் பயன்படுகின்றது. பாலிவினைல்குளோரை குழாய்கள் தயாரிக்கவும், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் (தளவாடப் பொருள்கள்) தயாரிக்கவும்,வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கவும் மற்றும் பெயிண்டுகள் தயாரிக்கவும்  பயன்படுகின்றது. 1,2-டை குளோரோ ஈத்தேன்  மற்ற கரிம வேதிப்பொருள்களுக்கிடையேயான இடைபொருளாக  கரைப்பானாகவும் பயன்படுகிறது. இது தண்ணீர் (பி.பீ. 70.5 ° சி) மற்றும் பிற குளோரோகார்பன்களையும் உள்ளடக்கிய பல கரைப்பான்களுடன் இனைந்து அசியோட்ரோப்களை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0271". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 வார்ப்புரு:IDLH
"https://tamilar.wiki/index.php?title=1,2-டைகுளோரோ_ஈத்தேன்&oldid=144550" இருந்து மீள்விக்கப்பட்டது