1,2-இருகுளோரோ-1,1-இருபுளோரோயீத்தேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Chembox UNNumber
1,2-இருகுளோரோ-1,1-இருபுளோரோயீத்தேன்
படிமம்:1,2-Dichloro-1,1-difluoroethane.svg.png
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஆர்-132பி, எச்.சி.எப்.சி-132பி
இனங்காட்டிகள்
1649-08-7
ChemSpider 14694
EC number 216-714-2
InChI
  • InChI=1S/C2H2Cl2F2/c3-1-2(4,5)6/h1H2
    Key: SKDFWEPBABSFMG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15442
  • C(C(F)(F)Cl)Cl
UNII K90K8VM1NQ
பண்புகள்
C2H2Cl2F2
வாய்ப்பாட்டு எடை 134.93 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்[1]:{{{3}}}
அடர்த்தி 1.42 கி/மி.லிட்டர் (20 °செல்சியசு வெப்பநிலையில்) [1]:{{{3}}}
உருகுநிலை −101.2 °C (−150.2 °F; 172.0 K)[1]:{{{3}}}
கொதிநிலை 46.8 °C (116.2 °F; 319.9 K)[1]:{{{3}}}
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,2-இருகுளோரோ-1,1-இருபுளோரோயீத்தேன் (1,2-Dichloro-1,1-difluoroethane) என்பது C2H2Cl2F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆர்-132பி அல்லது எச்.சி.எப்.சி-132பி என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. ஓர் ஆலோ ஆல்க்கேன் என்றும் ஐதரோபுளோரோகார்பன் என்றும் இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. ஐதரோபுளோரோகார்பன்-134ஏ சேர்மத்தை உற்பத்தி செய்யும்போது ஓர் இடைநிலையாக 1,2-இருகுளோரோ-1,1-இருபுளோரோயீத்தேன் தோன்றுகிறது. [2]:{{{3}}} உலக வானிலையியல் அமைப்பு மற்றும் பிற முகமைகளின் 2022 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இது 0.038 ஓசோன் சிதைக்கும் திறனும் 100 ஆண்டுக்கு புவியை வெப்பமாக்கும் திறனுக்கு 332 புள்ளிகள் சாத்தியமும் கொண்டிருக்கிறது.[2]:{{{3}}} வளிமண்டலத்தில் ஒரு டிரில்லியனுக்கு 0.17 பாகங்கள் வரையிலான செறிவுகளில் இச்சேர்மம் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவேளை மற்ற இரசாயனங்கள் உற்பத்தியின் போது இதன் பயன்பாடு காரணமாக இந்த செறிவு இருக்கலாம். பெரும்பாலான உமிழ்வுகள் கிழக்கு ஆசியாவில் இருந்து வருவதாகத் தெரிகிறது.[3]:{{{3}}}

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 Partially halogenated chlorofluorocarbons (ethane derivatives), WHO, 1992. International Programme on Chemical Safety; published under the joint sponsorship of the United Nations Environment Programme, the International Labour Organisation, and the World Health Organization. Series: Environmental Health Criteria, #139. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-4-157139-X, வார்ப்புரு:Issn. Accessed 2024-01-15.
  2. 2.0 2.1 Scientific Assessment of Ozone Depletion 2022, Ozone Research and Monitoring – GAW Report No. 278, World Meteorological Organization. Accessed 2024-01-15.
  3. "Unexpected nascent atmospheric emissions of three ozone-depleting hydrochlorofluorocarbons", Martin K. Vollmer, et al., Proceedings of the National Academy of Sciences, 118, #5 (February 2, 2021), e2010914118, எஆசு:10.1073/pnas.2010914118.