1,2-இருகுளோரோயெத்தில் அசிடேட்டு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1,2-இருகுளோரோயெத்தில் அசிடேட்டு
படிமம்:1,2-Dichloroethyl acetate.svg.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,2-இருகுளோரோயெத்தில் அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
அசிட்டிக் அமில 1,2-இருகுளோரோயெத்தில் எசுத்தர்; எத்தனால் l,1,2-இருகுளோரோ-அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
10140-87-1
ChemSpider 23367
InChI
  • InChI=1S/C4H6Cl2O2/c1-3(7)8-4(6)2-5/h4H,2H2,1H3
    Key: QRNBACUXNLBSDC-UHFFFAOYSA-N
  • InChI=1/C4H6Cl2O2/c1-3(7)8-4(6)2-5/h4H,2H2,1H3
    Key: QRNBACUXNLBSDC-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24998
  • CC(=O)OC(CCl)Cl
UNII U3T2U068BBவார்ப்புரு:Fdacite
பண்புகள்
C4H6Cl2O2
வாய்ப்பாட்டு எடை 157.0 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,2-இருகுளோரோயெத்தில் அசிடேட்டு (1,2-Dichloroethyl acetate) C4H6Cl2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் வேதிச் சேர்மம் ஆகும். மற்ற கரிம இரசாயனங்கள் தயாரிப்பதில் 1,2-இருகுளோரோயெத்தில் அசிடேட்டு பயன்படுத்தப்படுகிறது. இது வெள்ளை அல்லது தண்ணீரைப் போன்ற நிறங்கொண்ட ஒரு திரவமாகும்.[1]

மேற்கோள்கள்

  1. Ethanol, 1,2-dichloro-, acetate Hazardous substance fact sheet.