1,2,4,5-டெட்ராகுளோரோ-3-நைட்ரோபென்சீன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வார்ப்புரு:Chembox Odour
1,2,4,5-டெட்ராகுளோரோ-3-நைட்ரோபென்சீன்
படிமம்:Tecnazen.svg.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2,4,5-டெட்ராகுளோரோ-3-நைட்ரோபென்சீன்
வேறு பெயர்கள்
    • தெக்கனாசென்
    • 2,3,5,6-1,2,4,5-டெட்ராகுளோரோநைட்ரோபென்சீன்
இனங்காட்டிகள்
117-18-0
ChemSpider 21106573
EC number 204-178-2
InChI
  • InChI=1S/C6HCl4NO2/c7-2-1-3(8)5(10)6(4(2)9)11(12)13/h1H
    Key: XQTLDIFVVHJORV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8330
  • C1=C(C(=C(C(=C1Cl)Cl)[N+](=O)[O-])Cl)Cl
UNII 02X6KNJ5EE
பண்புகள்
C6HCl4NO2
வாய்ப்பாட்டு எடை 260.88 g·mol−1
தோற்றம் நிறமற்றது[1]
அடர்த்தி 1.862 கி/செ.மீ3[2]
உருகுநிலை 99 °C (210 °F; 372 K)[3]
கொதிநிலை 304 °C (579 °F; 577 K)[3] (சிதையும்)
0.44 மி.கி/லிட்டர்[3]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)வார்ப்புரு:GHS09
GHS signal word அபாயம்
H302, H317, H410
Lethal dose or concentration (LD, LC):
7.5 கி/கி.கி[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,2,4,5-டெட்ராகுளோரோ-3-நைட்ரோபென்சீன் (1,2,4,5-Tetrachloro-3-nitrobenzene) என்பது HC6Cl4NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். தெக்கனாசீன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. நிறமற்ற திண்மமாகக் காணப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய மற்றொரு மாற்றியம் 1,2,4,5-டெட்ராகுளோரோ-5-நைட்ரோபென்சீன் என்பதாகும்.

அணு காந்த அதிர்வு மூலம் அளவு பகுப்பாய்வுக்கான தரநிலையாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.[4][5]

1,2,4,5-டெட்ராகுளோரோ-3-நைட்ரோபென்சீன் ஒரு பூஞ்சைக் கொல்லியாகும். உலர்ந்த அழுகல் மற்றும் சேமிப்பின் போது உருளைக்கிழங்கு முளைப்பதைத் தடுக்கப் பயன்படுகிறது.[6][7]

மேற்கோள்கள்

  1. மாசு கலந்திருப்பின் மஞ்சள் அல்லது வெளிர் பழுப்பு
  2. Bhar, A.; Aune, J. P.; Benali-Cherif, N.; Benmenni, L.; Giorgi, M. (1995). "Three Polychloromononitrobenzenes: C6H3Cl2NO2, C6H2Cl3NO2 and C6HCl4NO2". Acta Crystallographica Section C Crystal Structure Communications 51 (2): 256–260. doi:10.1107/S0108270194002957. 
  3. 3.0 3.1 3.2 3.3 Record of Tecnazen in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  4. Bayle, Elliott; Igoe, Niall; Fish, Paul V. (2017). "4-Cyano-2-methoxybenzenesulfonyl Chloride". Organic Syntheses 94: 198–216. doi:10.15227/orgsyn.094.0198. https://discovery.ucl.ac.uk/id/eprint/10025215/. 
  5. "1,2,4,5-Tetrachloro-3-nitrobenzene Standard for quantitative NMR, TraceCERT 117-18-0".
  6. "Tecnazene Pestanal analytical standard 117-18-0".
  7. Bhatt, Varsha D.; Soman, Rajiv S.; Miller, Matthew A.; Kasting, Gerald B. (2008). "Permeation of Tecnazene through Human Skin in Vitro as Assessed by HS-SPME and GC-MS". Environmental Science & Technology 42 (17): 6587–6592. doi:10.1021/es800107k. பப்மெட்:18800534. Bibcode: 2008EnST...42.6587B.