1,2,3,6-டெட்ரா ஐதரோபென்சால்டிகைடு
படிமம்:Tetrahydrobenzaldehyde.svg.png | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சைக்ளோயெக்சு-3-யீன்-1-கார்பால்டிகைடு
| |
வேறு பெயர்கள்
3-சைக்ளோயெக்சேன்-1-கார்பால்டிகைடு, 4-பார்மைல்-1-சைக்ளோயெக்சேன்
| |
இனங்காட்டிகள் | |
100-50-5 | |
ChEMBL | ChEMBL3188123 |
ChemSpider | 21106029 |
EC number | 202-858-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7508 |
| |
UNII | GAK9539347 |
பண்புகள் | |
C7H10O | |
வாய்ப்பாட்டு எடை | 110.16 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.94 கி/மி.லி |
உருகுநிலை | 2 °C (36 °F; 275 K) |
கொதிநிலை | 163–164 °C (325–327 °F; 436–437 K) |
கரைதிறன் | அசிட்டோன் மெத்தனால் |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS05 |
GHS signal word | அபாயம் |
H226, H312, H314, H315, H318, H319, H335 | |
P210, P233, P240, P241, P242, P243, P260, P261, P264, P271, P280, P301+330+331, P302+352, P303+361+353 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 57°செல்சியசு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,2,3,6-டெட்ரா ஐதரோபென்சால்டிகைடு (1,2,3,6-Tetrahydrobenzaldehyde) என்பது C6H9CHO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சால்டிகைடின் பகுதியாக ஐதரசனேற்றம் செய்யப்பட்ட வழிப்பெறுதியே 1,2,3,6-டெட்ரா ஐதரோபென்சால்டிகைடு என்று சம்பிரதாயமாக கூறப்படுவதுண்டு. இதுவொரு நிறமற்ற நீர்மமாகும். அக்ரோலீன் மற்றும் பியூட்டாடையீன் ஆகியவற்றின் டையீல்சு ஆல்டர் வினையில் இச்சேர்மம் உற்பத்தி செய்யப்படுகிறது. 3,4-எப்பாக்சிசைக்ளோமெத்தில்-3,4-எப்பாக்சிசைக்ளோயெக்சேன் கார்பாக்சிலேட்டு என்ற ஒரு பயனுள்ள பிசினை தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாகவும், தொழிற்சாலை பூச்சுகளின் முன்னோடியாகவும் 1,2,3,6-டெட்ரா ஐதரோபென்சால்டிகைடு பயன்படுத்தப்படுகிறது. இம்மாற்றம் டிசுசெங்கோ வினைக்கு இன்றியமையாத மாற்றமாகக் கருதப்படுகிறது. அதாவது கார வினையூக்கியால் எசுத்தரும் அதைத் தொடர்ந்து இரட்டை எப்பாக்சினேற்றமும் இவ்வினையில் நிகழ்கின்றன[1]
.