1,1- இருகுளோரோ-1-புளோரோயீத்தேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1,1- இருகுளோரோ-1-புளோரோயீத்தேன்
1,1-Dichloro-1-fluoroethane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,1-டைகுளோரோ-1-புளோரோயீத்தேன்
வேறு பெயர்கள்
இருகுளோரோபுளோரோயீத்தேன்; ஆர்-141பி; எச்.சி.எப்.சி.-141பி
இனங்காட்டிகள்
1717-00-6 Yes check.svg.pngY
ChemSpider 14829 Yes check.svg.pngY
InChI
  • InChI=1S/C2H3Cl2F/c1-2(3,4)5/h1H3 Yes check.svg.pngY
    Key: FRCHKSNAZZFGCA-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
  • InChI=1/C2H3Cl2F/c1-2(3,4)5/h1H3
    Key: FRCHKSNAZZFGCA-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15586
  • ClC(Cl)(F)C
பண்புகள்
C2H3Cl2F
வாய்ப்பாட்டு எடை 116.94 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம், ஈதரின் மணம்
அடர்த்தி 1.25 கி/செ.மீ3 20 °செ இல் [1]
உருகுநிலை −103.5 °C (−154.3 °F; 169.7 K)[1]
கொதிநிலை 32 °C (90 °F; 305 K)[1]
4 கி/லி (20 °செ)[1]
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு R52-53 - N; R59
R-சொற்றொடர்கள் R52/53 R59
S-சொற்றொடர்கள் S59 S61
Autoignition
temperature
532 °C (990 °F; 805 K)[1]
வெடிபொருள் வரம்புகள் 5.6-17.7 Vol.% [1]
Lethal dose or concentration (LD, LC):
5 கி/கி.கி (எலி, வாய்வழி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Yes check.svg.pngY verify (இதுYes check.svg.pngY/N?)

1,1- இருகுளோரோ-1-புளோரோயீத்தேன் (1,1-Dichloro-1-fluoroethane) என்பது C2H3Cl2F என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு ஆலோ அல்கேனாகும். அறியப்பட்டுள்ள இருகுளோரோபுளோரோயீத்தேனின் மூன்று மாற்றியன்களில் இதுவும் ஒரு மாற்றியனாகும்.

பயன்கள்

குளிர்பதன வேதிப்பொருளாக 1,1- இருகுளோரோ-1-புளோரோயீத்தேன் பயன்படுத்தப்படுகிறது. ஆர்-141பி, எச்.சி.எப்.சி-141பி என்ற பெயர்களில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள்

  • எளிதில் தீப்பற்றாது
  • நிறமற்றது
  • வளிமண்டலச் சூழலில் நீர்மமாக காணப்படுகிறது.
  • ஈதரின் மணம் கொண்டது.
  • எளிதில் ஆவியாகும்.
  • இத்திரவம் ஐதரோகுளோரோபுளோரோகார்பன் குடும்பத்தைச் சேர்ந்த வேதிப்பொருளாகும்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Record of 1,1-Dichloro-1-fluoroethane in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health, accessed on 8 February 2009.