1,1-டையீத்தாக்சியீத்தேன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
1,1-டையீத்தாக்சியீத்தேன்
1,1-Diethoxyethane
Skeletal formula
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,1-டையீத்தாக்சியீத்தேன்
முறையான ஐயூபிஏசி பெயர்
1,1-டையீத்தாக்சியீத்தேன்
வேறு பெயர்கள்
  • அசிட்டால்டிகைடு டையெத்தில் அசிட்டால்
  • அசிட்டால்
  • எத்திலிடின் டையெத்தில் ஈதர்
இனங்காட்டிகள்
105-57-7 Y
ChemSpider 13835836
EC number 203-310-6
InChI
  • InChI=1S/C6H14O2/c1-4-7-6(3)8-5-2/h6H,4-5H2,1-3H3
    Key: DHKHKXVYLBGOIT-UHFFFAOYSA-N
  • InChI=1/C6H14O2/c1-4-7-6(3)8-5-2/h6H,4-5H2,1-3H3
    Key: DHKHKXVYLBGOIT-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7765
  • CCOC(C)OCC
பண்புகள்
C6H14O2
வாய்ப்பாட்டு எடை 118.18 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.83 கி/செ.மீ3
உருகுநிலை −100 °C (−148 °F; 173 K)
கொதிநிலை 102 °C (216 °F; 375 K)
46 கி/லி
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.3834 (20 °C)[1]
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

1,1-டையீத்தாக்சியீத்தேன் (1,1-Diethoxyethane) என்பது C6H14O2 என்ற வேதி வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டால்டிகைடு டையெத்தில் அசிட்டால் என்றும் இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. காய்ச்சி வடித்த மதுபானங்களில் அதிலும் குறிப்பாக மால்ட் விசுக்கி [2] எனப்படும் மதுவகை மற்றும் செரி வகை பிராந்திகளிலும் நறுமணமூட்டும் பொருளாக இதைப் பயன்படுத்துகிறார்கள் [3].அசிட்டால் என்ற வேதி வினைக்குழுவைக் கொண்டிருக்கும் சேர்மங்கள் பல இருந்தாலும் இச்சேர்மம் மட்டும் குறிப்பாக அசிட்டால் என்று எளிமையாக அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
  2. Maarse, H. (1991). Volatile Compounds in Foods and Beverages. CRC Press. p. 553. ISBN 0-8247-8390-5.
  3. Zea, Luis; Serratosa, María P.; Mérida, Julieta; Moyano, Lourdes (2015). "Acetaldehyde as Key Compound for the Authenticity of Sherry Wines: A Study Covering 5 Decades". Comprehensive Reviews in Food Science and Food Safety 14 (6): 681–693. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/1541-4337.12159/full. பார்த்த நாள்: 25 September 2016. "In sensory terms, 1,1-diethoxyethane and other acetals, acetoin, and sotolon are the main compounds formed from acetaldehyde in Sherry wines.". 
"https://tamilar.wiki/w/index.php?title=1,1-டையீத்தாக்சியீத்தேன்&oldid=220590" இலிருந்து மீள்விக்கப்பட்டது