1,1-இருபுரோமோயீத்தேன்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Chembox RTECSவார்ப்புரு:Chembox RefractIndexவார்ப்புரு:Chembox SDSவார்ப்புரு:Chembox NFPA
Stereo, skeletal formula of 1,1-dibromoethane with all explicit hydrogens added | |
Spacefill model of 1,1-dibromoethane | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,1-டைபுரோமோயீத்தேன்[1]
| |
இனங்காட்டிகள் | |
557-91-5 | |
ChemSpider | 10728 |
EC number | 209-184-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11201 |
| |
பண்புகள் | |
C2H4Br2 | |
வாய்ப்பாட்டு எடை | 187.86 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
கொதிநிலை | 108.1 °C; 226.5 °F; 381.2 K |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | > 93 °C (199 °F; 366 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,1-இருபுரோமோயீத்தேன் (1,1-Dibromoethane) என்பது C2H4Br2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[2] தெளிவான இளம் பழுப்பு நிறத்தில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாக இது காணப்படுகிறது. [3]மேலும். இச்சேர்மம் 1,2 இருபுரோமோயீத்தேனின் அமைப்பு அல்லது இடமுறை மாற்றியனாகும்.
மேற்கோள்கள்
- ↑ "Ethylidene dibromide - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 27 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 19 June 2012.
- ↑ "MSDS". Fisher Scientific, Inc. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
- ↑ "Dibromoethane". ChemSpider. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.