1,1-இருபீனைலெத்திலீன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1,1-இருபீனைலெத்திலீன்
படிமம்:1,1-Diphenylethene.png
இனங்காட்டிகள்
530-48-3
ChemSpider 10287
InChI
  • InChI=1S/C14H12/c1-12(13-8-4-2-5-9-13)14-10-6-3-7-11-14/h2-11H,1H2
    Key: ZMYIIHDQURVDRB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10740
  • C=C(C1=CC=CC=C1)C2=CC=CC=C2
பண்புகள்
C14H12
வாய்ப்பாட்டு எடை 180.25 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,1-இருபீனைலெத்திலீன் (1,1-Diphenylethylene) என்பது C14H12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அரோமாட்டிக் ஐதரோகார்பன் ஆகும். இதை 1,1-டைபீனைலெத்திலீன் என்றும் அழைக்கிறார்கள்.

பண்புகள்

மெத்தில் மெத்தக்ரைலேட்டு அல்லது சிடைரீனை பலபடியாக்குவதற்கு 1,1-இருபீனைலெத்திலீன் நடுவிருந்து உதவுகிறது. இவ்வாறு இணக்குவிக்கும் போது 1,1-இருபீனைலெத்திலீன் குறைவு மூலக்கூற்று எடை பலபடிகளை உற்பத்தி செய்கிறது[1]. இருபென்சோஃபல்வின் இச்சேர்மத்தினை ஒத்த வரிசைச் சேர்மமாகக் கருதப்படுகிறது[2].

தொகுப்புமுறை தயாரிப்பு

சியோலைட்டு முன்னிலையில் சிடைரீன் உதவியால் பென்சீனை ஆல்கைலேற்றம் செய்து அடுத்ததாக ஐதரசன் நீக்கம் செய்வதன் மூலமாக 1,1-இருபீனைலெத்திலீன் தயாரிக்கப்படுகிறது[3].

சிடைரீன் + பென்சீன் → 1,1-டைபீனைலீத்தேன் → 1,1-டைபீனைலெத்திலீன் + ஐதரசன்

மேற்கோள்கள்

  1. Minjian Zhao; Zhifeng Fu; Yan Shi; Wantai Yang (2015). "Polymerization Mechanism in the Presence of 1,1-Diphenylethylene Part 2: Synthesis and Characterization of PMA and PSt". Macromolecular Chemistry and Physics Explore this journal 216 (22): 2202–2210. doi:10.1002/macp.201500249. 
  2. Tamaki Nakano; Kazuyuki Takewaki; Tohru Yade; Yoshio Okamoto (2001). "Dibenzofulvene, a 1,1-Diphenylethylene Analogue, Gives a π-Stacked Polymer by Anionic, Free-Radical, and Cationic Catalysts". J. Am. Chem. Soc. 123 (37): 9182–9183. doi:10.1021/ja0111131. 
  3. EP0742190 A1, BASF , 13 Nov 1996, Process for the Preparation of Diarylethanes
"https://tamilar.wiki/index.php?title=1,1-இருபீனைலெத்திலீன்&oldid=142914" இருந்து மீள்விக்கப்பட்டது