1,1,3,3- டெட்ராமெத்தாக்சிபுரோப்பேன்
Jump to navigation
Jump to search
படிமம்:1,1,3,3-Tetramethoxypropane.png | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
1,1,3,3-டெட்ராகிசு(மெத்திலாக்சி)புரோப்பேன்; மேலோனால்டிகைடு, பிசு(டைமெத்தில் அசிட்டால்)
| |
இனங்காட்டிகள் | |
102-52-3 | |
ChEMBL | ChEMBL592723 |
EC number | 203-037-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 66019 |
| |
பண்புகள் | |
C7H16O4 | |
வாய்ப்பாட்டு எடை | 164.20 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.9895 கி/செ.மீ3 |
கொதிநிலை | 183 °C (361 °F; 456 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H226 | |
P210, P233, P240, P241, P242, P243, P280, P303+361+353, P370+378, P403+235, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,1,3,3- டெட்ராமெத்தாக்சிபுரோப்பேன் (1,1,3,3-Tetramethoxypropane) என்பது CH2(CH(OCH3)2)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் மேலோன்டையால்டிகைடின் பாதுகாக்கப்பட்ட வடிவமாகக் கருதப்படுகிறது. பயனுள்ள வினைத்திறன் மிக்க இவ்வினையாக்கியை சேமித்து வைப்பது மிகவும் கடினமாகும்[1].
மேற்கோள்கள்
- ↑ V. Nair, C. L. O'Neil, P. G. Wang "Malondialdehyde", Encyclopedia of Reagents for Organic Synthesis, 2008, John Wiley & Sons, New York. எஆசு:10.1002/047084289X.rm013.pub2 Article Online Posting Date: March 14, 2008