1,1,1-முப்புரோமோயீத்தேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1,1,1-முப்புரோமோயீத்தேன்
1,1,1-tribromoetano.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1,1-முப்புரோமோயீத்தேன்
வேறு பெயர்கள்
மெத்தில் புரோமோபார்ம்[1]
இனங்காட்டிகள்
2311-14-0
ChemSpider 121202
InChI
  • InChI=1S/C2H3Br3/c1-2(3,4)5/h1H3
    Key: ZDUOUNIIAGIPSD-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 137540
  • CC(Br)(Br)Br
பண்புகள்
C2H3Br3
வாய்ப்பாட்டு எடை 266.76 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்[2]
உருகுநிலை 30 °C (86 °F; 303 K)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,1,1-முப்புரோமோயீத்தேன் (1,1,1-Tribromoethane) என்பது C2H3Br3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆலோ ஆல்க்கேன் என்று வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் மெத்தில்புரோமோபார்ம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. 30 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகத் தொடங்குகிறது.

மேற்கோள்கள்

  1. Journal fuer Praktische Chemie 1892: Vol 46. page 164
  2. 2.0 2.1 Stengle, Thomas R; Taylor, Robert Cooper (1970). "Raman spectra and vibrational assignments for 1,1,1-trihaloethanes and their deuterium derivatives". Journal of Molecular Spectroscopy 34 (1): 33–46. doi:10.1016/0022-2852(70)90072-X. Bibcode: 1970JMoSp..34...33S. https://deepblue.lib.umich.edu/bitstream/2027.42/32829/1/0000204.pdf. 
"https://tamilar.wiki/index.php?title=1,1,1-முப்புரோமோயீத்தேன்&oldid=142908" இருந்து மீள்விக்கப்பட்டது