1,1,1-முக்குளோரோ அசிட்டோன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1,1,1-முக்குளோரோ அசிட்டோன்
1,1,1-Trichloroacetone.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1,1-முக்குளோரோபுரோப்பேன்-2-ஒன்
வேறு பெயர்கள்
1,1,1-முக்குளோரோ அசிட்டோன்
1,1,1-முக்குளோரோபுரோப்பனோன்
இனங்காட்டிகள்
918-00-3
ChEMBL ChEMBL3185648
ChemSpider 12926
EC number 620-529-6
InChI
  • InChI=1S/C3H3Cl3O/c1-2(7)3(4,5)6/h1H3
    Key: SMZHKGXSEAGRTI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13514
  • CC(=O)C(Cl)(Cl)Cl
UNII NW27ZG5LDA
பண்புகள்
C3H3Cl3O
வாய்ப்பாட்டு எடை 161.41 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.475 கி/செ.மீ3
கொதிநிலை 134 °C (273 °F; 407 K)[1]
சிறிதளவு கரையும்
கரைதிறன் எத்தனால் மற்றும் டை எத்தில் ஈதர் கரைப்பான்களில் கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
தீப்பற்றும் வெப்பநிலை 64 °C (147 °F; 337 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,1,1-முக்குளோரோ அசிட்டோன் (1,1,1-Trichloroacetone) என்பது C3H3Cl3O என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1,1,1-டிரைகுளோரோ அசிட்டோன் என்றும் அழைக்கப்படும் இதன் வேதியியல் அமைப்பு வாய்ப்பாடை CH3COCCl3 என்று எழுதலாம். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் அசிட்டோனின் குளோரினேற்றம் அடைந்த ஒப்புமையாகக் கருதப்படுகிறது. குளோரோ அசிட்டோனை குளோரினேற்றம் செய்து 1,1,1-முக்குளோரோ அசிட்டோன் தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் 1,1,3-முக்குளோரோ அசிட்டோன் உடன் விளைபொருளாக உருவாகிறது. டிரைகுளோரோ அசிட்டேட்டிலிருந்து அசிட்டைல் குளோரைடுக்கு டிரைகுளோரோமெதில் குழுவை மாற்றி 1,1,1-முக்குளோரோ அசிட்டோன் தயாரிப்பது ஒரு மாற்றுத் தயாரிப்பு முறையாகும்.[2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "1,1,1-TRICHLOROACETONE CAS#: 918-00-3". m.chemicalbook.com. Archived from the original on 2022-06-17. பார்க்கப்பட்ட நாள் 2020-08-14.
  2. Taschner, Michael J. (2001). "Sodium Trichloroacetate". e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rs113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235.
"https://tamilar.wiki/index.php?title=1,1,1-முக்குளோரோ_அசிட்டோன்&oldid=142907" இருந்து மீள்விக்கப்பட்டது