1,1′-ஈரைதராக்சியிருவளையயெக்சைல் பெராக்சைடு
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Chembox UNNumber
படிமம்:Dihydroxydicyclohexyl peroxide.svg.png | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-(1-ஐதராக்சிவளையயெக்சைல்)பெராக்சிவலையயெக்சேன்-1-ஓல்
| |
வேறு பெயர்கள்
பிசு(1-ஐதராக்சிவளையயெக்சைல்) பெராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
2407-94-5 | |
EC number | 219-306-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 75477 |
| |
பண்புகள் | |
C12H22O4 | |
வாய்ப்பாட்டு எடை | 230.30 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 66–68 °C (151–154 °F; 339–341 K) |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS01வார்ப்புரு:GHS05 |
GHS signal word | அபாயம் |
H240, H302, H314 | |
P210, P220, P234, P260, P264, P270, P280, P301+312, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,1′-ஈரைதராக்சியிருவளையயெக்சைல் பெராக்சைடு (1,1′-Dihydroxydicyclohexyl peroxide) (C6H10OH)2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வளையயெக்சனோனுடன் ஐதரசன் பெராக்சைடு வினைபுரிவதால் உருவாகும் வழிப்பெறுதி பெராக்சைடுகளுள் இதுவும் ஒன்றாகும். கூடுதலாக ஒரு பெராக்சைடையும் ஓர் அமிலத்தையும் சேர்த்து அமிலத்தையும் சேர்த்து சூடாக்கும்போது இது பிசு(வளையயெக்சைலிடின் பெராக்சைடு) என்ற வளைய பெராக்சைடாக மாற்றமடைகிறது (C6H10)2(O2)2.[1][2]
தனியுறுப்பு முன்னெடுக்கும் இரப்பர் கடினமாக்கல் வினையில் 1,1′-ஈரைதராக்சியிருவளையயெக்சைல் பெராக்சைடு ஒரு வினையூக்கியாக செயல்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ Story, Paul R.; Lee, Bunge; Bishop, Clyde E.; Denson, Donald D.; Busch, Peter (1970). "Macrocyclic Synthesis. II. Cyclohexanone Peroxides". The Journal of Organic Chemistry 35 (9): 3059–3062. doi:10.1021/jo00834a042.
- ↑ McCullough, Kevin J.; Morgan, Alistair R.; Nonhebel, Derek C.; Pauson, Peter L.; White, Graham J. (1980). "Ketone-Derived Peroxides. Part 1. Synthetic Methods". Journal of Chemical Research, Synopses: 34.