.ae
Jump to navigation
Jump to search
அறிமுகப்படுத்தப்பட்டது | 1992 |
---|---|
அ. ஆ. பெ. வகை | நாட்டுக் குறியீட்டு உயர் நிலை ஆள்களம் |
நிலைமை | இயங்குநிலை |
பதிவேடு | ஐக்கிய அரபு அமீரக ஆள்கள நடப்பிக்கை |
வழங்கும் நிறுவனம் | |
பயன்பாட்டு நோக்கம் | ஐக்கிய அரபு அமீரகத்துடன் தொடர்புடைய அமைப்புகள் |
உண்மை பயன்பாடு | ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் புகழ் வாய்ந்தது. |
ஆவணங்கள் | ஆவணம் |
பிணக்கு கொள்கைகள் | கொள்கை |
வலைத்தளம் | www.aeda.ae |
.ae (அரபு: امارات.) என்பது ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும்.[1] இந்த ஆள்களப் பெயர் 1992இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] இந்த ஆள்களப் பெயர் ஐக்கிய அரபு அமீரக ஆள்கள நடப்பிக்கையால் வழங்கப்படுகின்றது.
.ae என்ற ஆள்களப் பெயர் வணிக நிறுவனங்களாலும் அமைப்புகளாலும் தனியாட்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்
- .co.ae-நிறுவனங்கள்
- .net.ae-வலையமைப்பு வழங்குநர்கள்
- .gov.ae-அரசும் அமைச்சுகளும்
- .ac.ae-கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள்
- .sch.ae-பொதுப் பாடசாலை, தனியார் பாடசாலை
- .org.ae-வணிக நோக்கற்ற அமைப்புகள்
- .mil.ae-படையமைப்புகள்
- .pro.ae-தொழினெறிஞர்கள்
- .name.ae-தனியாட்கள்[3]
ஏற்கப்பட்ட பதிவகங்கள்
- அமீரகத் தொலைத்தொடர்புக் கூட்டு நிறுவனம்
- து
- அசுக்கியோ
- Marcaria
- ஐக்கிய அரபு அமீரக இன்சிட்ரா
- மார்க்மானிட்டர்
- ஐ. பி. மிரர்
- Innter.net
- ஐக்கிய அரபு அமீரகச் சர்வர்
- இண்டர்நெட்வொர்க்சு
- சி. பி. எசு. இடட்டேன்சய்ச்டேமே
- சேவ்நேம்சு
- 123தொமைன்
- கான்சுல்டிக்சு
- இண்டர்நெட்க்சு
- 101தொமைன்
- துர்ராக்கு[4]
இதையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ தேடிப் பதிக (ஆங்கில மொழியில்)
- ↑ .AEஇற்கான ஒப்படைப்புப் பதிவு (ஆங்கில மொழியில்)
- ↑ உயர் நிலை ஆள்களப் பட்டியல் (ஆங்கில மொழியில்)
- ↑ ["ஏற்கப்பட்ட பதிவகங்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2008-08-13. பார்க்கப்பட்ட நாள் 2012-06-10. ஏற்கப்பட்ட பதிவகங்கள் (ஆங்கில மொழியில்)]