.ad

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
.ad
Addomain.png
அறிமுகப்படுத்தப்பட்டது 1996
அ. ஆ. பெ. வகை நாட்டுக் குறியீட்டு உயர் நிலை ஆள்களப் பெயர்
நிலைமை இயங்குநிலை
பதிவேடு அண்டோரா ஆள்களப் பதிவகம்
வழங்கும் நிறுவனம் செர்வேய் த தெலெக்கொம்முநிக்கக்கியொன்சு தி'அண்டோரா
பயன்பாட்டு நோக்கம் படிமம்:Flag of Andorra.svg.png அந்தோராவுடன் தொடர்புடைய அமைப்புகள்
ஆவணங்கள் ஆவணம்
பிணக்கு கொள்கைகள்
வலைத்தளம் www.nic.ad

.ad என்பது அண்டோராவிற்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும்.[1] இந்த ஆள்களப் பெயர் 1996ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆள்களப் பெயர் அண்டோரா ஆள்களப் பதிவகத்தால் வழங்கப்படுகிறது.

.ad என்ற ஆள்களப் பெயர் வணிகப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.[2]

Ad என்பது ஆங்கிலச் சொல்லான Advertisementஇன் சுருக்கம் என்பதால் ஆள்களக் கொந்துதல் மூலம் விளம்பர நிறுவனங்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்

.nom.ad என்ற இரண்டாம் நிலை ஆள்களப் பெயர் வணிக நோக்கற்ற நிறுவனங்களுக்கும் தனியார் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றது.[3]

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=.ad&oldid=142877" இருந்து மீள்விக்கப்பட்டது