.இந்தியா
Jump to navigation
Jump to search
அறிமுகப்படுத்தப்பட்டது | 1989 |
---|---|
அ. ஆ. பெ. வகை | உயர் ஆள்களப் பெயர் |
நிலைமை | இயங்குநிலை |
பதிவேடு | இந்திய இணையப் பெயர்ப் பதிவகம் |
வழங்கும் நிறுவனம் | என். ஐ. எக்சு. ஐ. |
பயன்பாட்டு நோக்கம் | இந்தியாவுடன் தொடர்புடைய அமைப்புக்கள் அல்லது நிறுவனங்கள் |
ஆவணங்கள் | ஆவணங்கள் |
பிணக்கு கொள்கைகள் | கொள்கைகள் |
வலைத்தளம் | www.registry.in |
அறிமுகப்படுத்தப்பட்டது | |
---|---|
அ. ஆ. பெ. வகை | உயர் ஆள்களப் பெயர் |
நிலைமை | இயங்குநிலை |
பதிவேடு | இந்திய இணையப் பெயர்ப் பதிவகம் |
வழங்கும் நிறுவனம் | என். ஐ. எக்சு. ஐ. |
பயன்பாட்டு நோக்கம் | இந்தியாவுடன் தொடர்புடைய அமைப்புக்கள் அல்லது நிறுவனங்கள் |
உண்மை பயன்பாடு | எதற்காகவும் |
பதிவு கட்டுப்பாடுகள் | சில தமிழ் ஒலியியல்/எழுத்தியல் விதிமுறைகள்[1] |
ஆவணங்கள் | ஆவணங்கள் |
பிணக்கு கொள்கைகள் | கொள்கைகள் |
வலைத்தளம் | www.registry.in |
.இந்தியா (ஆங்கிலம்: .in, தேவநாகரி: .भारत, உருது: .بھارت, தெலுங்கு: .భారత్, குஜராத்தி: .ભારત, பஞ்சாபி: .ਭਾਰਤ, வங்காளம்: .ভারত) என்பது இந்தியாவுக்கான இணையத்தின் உயர் ஆள்களப் பெயராகும். ஆங்கிலத்தில் அமைந்த .in ஆள்களப் பெயரானது 1989ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆள்களப் பெயர் இந்திய இணையப் பெயர்ப் பதிவகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்திய இணையப் பெயர்ப் பதிவகம் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனமாகும்.[2]
துணை ஆள்களப் பெயர்கள்
- .co.in (வைப்பகங்கள், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், வணிகச் சின்னங்கள் என்பனவற்றுக்கு)
- .firm.in (கடைகள், கூட்டாண்மை நிறுவனங்கள், இணைப்பு அலுவலகங்கள், தனியுரிமைத் தொழில் என்பனவற்றுக்கு)
- .net.in (இணையச் சேவை வழங்கிகளுக்கு)
- .org.in (இலாப நோக்கற்ற அமைப்புக்களுக்கு)
- .gen.in (பொது/சில்லறைப் பயன்பாடுகளுக்கு)
- .ind.in (தனியாருக்கு)
ஆறு துணை ஆள்களப் பெயர்கள் தகுதியுள்ள இந்திய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவை:
- .ac.in (கல்வி சார்ந்த நிறுவனங்கள்)
- .edu.in (கல்வி நிறுவனங்கள்)
- .res.in (இந்திய ஆய்வு நிறுவனங்கள்)
- .ernet.in (பழைய ஆள்களப் பெயர், கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களுக்கு)
- .gov.in (இந்திய அரசு)
- .mil.in (இந்திய இராணுவம்)[3]
உள்நாட்டு மொழிகளில்
22 உள்நாட்டு மொழிகளில் ஆள்களப் பெயர் பெறுவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவை 2012இன் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.[4]
மேற்கோள்கள்
- ↑ https://www.registry.in/system/files/INTERNATIONALIZED_DOMAIN_NAMES-TAMIL.pdf
- ↑ [".in பற்றி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-02-15. பார்க்கப்பட்ட நாள் 2012-02-20. .in பற்றி (ஆங்கில மொழியில்)]
- ↑ ["முதல் நிலை ஆள்களப் பெயர் பற்றி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-03-24. பார்க்கப்பட்ட நாள் 2012-02-20. முதல் நிலை ஆள்களப் பெயர் பற்றி (ஆங்கில மொழியில்)]
- ↑ ["இந்தியா அனைத்து 22 தேசிய மொழிகளிலும் ஆள்களப் பெயர்களை அறிமுகப்படுத்துகின்றது (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2012-02-20. இந்தியா அனைத்து 22 தேசிய மொழிகளிலும் ஆள்களப் பெயர்களை அறிமுகப்படுத்துகின்றது (ஆங்கில மொழியில்)]