.ஆர்க்
Jump to navigation
Jump to search
அறிமுகப்படுத்தப்பட்டது | 1985 |
---|---|
அ. ஆ. பெ. வகை | பொது உயர்நிலை ஆள்களப்பெயர் |
நிலைமை | செயற்படுகிறது |
பதிவேடு | பொது நலப் பதிவகம் |
வழங்கும் நிறுவனம் | முறையான ஆதரவு இல்லாவிட்டாலும், பொது நலப் பதிவகம் இணையச் சங்கத்துடன் தொடர்புடையது. |
பயன்பாட்டு நோக்கம் | பொதுவாக வணிக நோக்கில்லாத மற்ற பிரிவுகளில் பொருந்தாத பலவகைப்பட்ட நிறுவனங்கள் |
உண்மை பயன்பாடு | இலாபநோக்கற்றவை; தனிப்பட்ட தளங்கள்; திற மூலத் திட்டங்கள்; சில நேரங்களில் வணிகப் பயன்பாடுகளுக்காகவும் |
பதிவு கட்டுப்பாடுகள் | ஏதுமில்லை |
கட்டமைப்பு | இரண்டாம் நிலையில் பதிவுசெய்தல் அனுமதிக்கப்பட்டுள்ளது. |
ஆவணங்கள் | RFC 920; RFC 1591; ICANN registry agreement |
பிணக்கு கொள்கைகள் | UDRP |
வலைத்தளம் | Public Interest Registry |
.ஆர்க் (org) என்பது இணையத்தில் பயன்படும் பொது உயர் ஆள்களப் பெயராகும். இது organization என்ற ஆங்கிலச் சொல்லின் குறுக்கம்.
இது இணையத்தில் அதிகம் தேடப்படும் ஆள்களப்பெயர்களுள் ஒன்று.[1] இது com, edu, gov, mil and net, போன்ற ஆட்களங்களுடன் 1985இல் உருவாக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ RFC 920, Domain Requirements, J. Postel, J. Reynolds, The Internet Society (October 1984)