(வளையபெண்டாடையீனைல்)தைட்டானியம் முக்குளோரைடு
Jump to navigation
Jump to search
படிமம்:Titanocene-trichloride-3D-balls.png | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தைட்டனோசின் டிரைகுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
1270-98-0 | |
ChemSpider | 11601864 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11127785 |
| |
பண்புகள் | |
C5H5Cl3Ti | |
வாய்ப்பாட்டு எடை | 219.31 g·mol−1 |
தோற்றம் | ஆரஞ்சுநிற திண்மம் |
அடர்த்தி | 1.768 கி/செ.மீ3 |
உருகுநிலை | 210 °C (410 °F; 483 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
(வளையபெண்டாடையீனைல்)தைட்டானியம் முக்குளோரைடு (Cyclopentadienyl)titanium trichloride) என்பது (C5H5)TiCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமதைட்டானியம் சேர்மமாகும். ஆரஞ்சு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் ஓர் ஈரம் உணரியாகும். பியானோ இருக்கை வடிவியல் கட்டமைப்பை இச்சேர்மம் ஏற்கிறது. [1] (சைக்ளோபெண்டாட்டையீனைல்) தைட்டானியம் டிரைகுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
தயாரிப்பும் வினைகளும்
தைட்டனோசின் டைகுளோரைடையும் தைட்டானியம் டெட்ராகுளோரைடையும் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் (வளையபெண்டாடையீனைல்)தைட்டானியம் முக்குளோரைடு தயாரிக்கப்படுகிறது.
- (C5H5)2TiCl2 + TiCl4 → 2 (C5H5)TiCl3
மின்னணுகவரியான இந்த ஒருங்கிணைவுச் சேர்மம் ஆல்ககால்களுடன் சேர்த்து சூடுபடுத்தும்போது விரைவாக ஆல்காக்சைடுகளைக் கொடுக்கிறது.[2]
இதையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Rossini, A. J.; Mills, R. W.; Briscoe, G. A.; Norton, E. L. et al. (2009). "Solid-State Chlorine NMR of Group IV Transition Metal Organometallic Complexes". Journal of the American Chemical Society 131 (9): 3317–3330. doi:10.1021/ja808390a. பப்மெட்:19256569.
- ↑ Andreas Hafner; Rudolf O. Duthaler (2001). "Trichloro(cyclopentadienyl)titanium". EEROS. doi:10.1002/047084289X.rt202m. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471936235.