ஹிந்து மதம் (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹிந்து மதம்
ஹிந்து மதம் நூலின் அட்டைப்படம்.jpg
ஹிந்து மதம் நூலின் அட்டைப்படம்
நூலாசிரியர்உமா சம்பத்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்நியூ ஹோரைசான் மீடியா பிரைவேட் லிட்
வெளியிடப்பட்ட நாள்
ஆகஸ்ட் 2007
ISBN978-81-8368-450-7

ஹிந்து மதம் என்ற நூல் எழுத்தாளர் உமா சம்பத் அவர்களால் எழுதப்பட்டதாகும். இந்நூலை நியூ ஹோருசான் மீடியா பிரைவேட் லிட் வெளியிட்டுள்ளது.

இந்நூல் ஆதிகால மனிதன் இயற்கையை கண்டு அஞ்சி அவற்றை வழிபடத் தொடங்கியது முதல், வேதங்களின் தோற்றம், புராணங்கள், இந்துக் கலைகள், இந்துத் தத்துவங்கள், இந்துக் கோட்பாடுகள் என பலவற்றையும் விளக்குகிறது.

பொருளடக்கம்

  • பஞ்சபூதங்கள்
  • ஆகாயத்தில் கிடைத்த மந்திரங்கள்
  • வேர்கள் வேதங்கள்
  • அம்பிகை விரும்பும் வேதம்
  • அறுபத்து நான்கு கலைகள்
  • இணையற்ற இதிகாசங்கள்
  • ஐந்து வாதங்கள்
  • நான்கு வருணங்கள்
  • ஒரு தெய்வம் பல அவதாரம்
  • நான் நிரந்தரமானவன்
  • பாமாலை சூட்டிய பக்தி இயக்கம்
"https://tamilar.wiki/index.php?title=ஹிந்து_மதம்_(நூல்)&oldid=18450" இருந்து மீள்விக்கப்பட்டது