ஹிதாயதுல் இஸ்லாம் (1926 சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஹிதாயதுல் இஸ்லாம் கொழும்பு, மருதானையிலிருந்து 1926ம் ஆண்டில் வெளிந்த ஒரு இசுலாமிய வார இதழாகும்.

பொருள்

'ஹிதாயதுல் இஸ்லாம்' எனும் அரபுப் பதம் 'இஸ்லாத்தின் நேர்வழி' என்று பொருள்படும்

உள்ளடக்கம்

இசுலாமிய சமயம் தொடர்பான கருத்துக்களுக்கு இவ்விதழ் கூடிய சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளது. இசுலாமிய மூலாதாரங்களான கலிமா, தொழுகை, நோன்பு, சகாத், ஹஜ் போன்றவை பற்றி தெளிவான விளக்கங்களை வழங்கும் ஆக்கங்களைக் கொண்டிருந்தது

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்