ஹரிஹரமாயா
Jump to navigation
Jump to search
| ஹரிஹர மாயா | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சி. வி. ராமன் |
| தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் |
| கதை | சி. வி. ராமன் |
| இசை | ஜி. ராமநாதன் |
| நடிப்பு | சி. எஸ். செல்வரத்தினம் சி. வி. வி. பந்துலு எஸ். டி. சுப்பையா டி. எஸ். கிருஷ்ணவேனி டி. எஸ். ஜெயா பி. ஆர். மங்கலம் |
| வெளியீடு | ஆகத்து 24, 1940 |
| நீளம் | 15014 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஹரிஹர மாயா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். செல்வரத்தினம், சி. வி. வி. பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-25. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)
