ஸக்கியா ஸித்தீக் பரீத்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஸக்கியா ஸித்தீக் பரீத் பிறப்பு கேகாலை மாவட்டம் உயன்வத்தையில் பிறந்து தற்போது இலங்கை தெஹிவளை நெதிமால நிகபே வீதியில் வசித்துவரும் இவர் ஒரு ஆசிரியரும், சமூகசேவகருமாவார்.[1]

எழுதிய நூல்கள்

  • சாகிராவை உருவாக்கிய உத்தமர்கள்
  • சிறந்த கவிஞர்
  • இதயத்தின் ஓசைகள்[2]
  • பொன்மொழித் தொகுப்பு
  • இஸ்லாமிய தகவல் களஞ்சியம்[3]

பெற்ற விருதுகள்

  • கலாபூசணம்[3]

உசாத்துணைகள்

  1. இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
  2. http://opac.lib.seu.ac.lk/cgi-bin/koha/opac-search.pl?q=au:%22%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D,%20%E0%AE%B8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%22[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-05-18. பார்க்கப்பட்ட நாள் 2018-09-10.
"https://tamilar.wiki/index.php?title=ஸக்கியா_ஸித்தீக்_பரீத்&oldid=15374" இருந்து மீள்விக்கப்பட்டது