ஷிபு (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஷிபு
இயக்கம்அர்ஜுன் பிரபாகரன் & கோகுல் ராமகிருஷ்ணன்
தயாரிப்புKaargo Cinemas
திரைக்கதைஅர்ஜுன் பிரபாகரன்]] & கோகுல் ராமகிருஷ்ணன்
இசைசச்சின் வாரியர்
நடிப்புகார்த்திக், அஞ்சு குரியன், சலீம் குமார்
ஒளிப்பதிவுஷபீர் அகமது
படத்தொகுப்புநௌஃபல் அப்துல்லா
கலையகம்கார்கோசினிமாஸ்
விநியோகம்யூகே சுடுடியோசு
வெளியீடுசூலை 19, 2019 (2019-07-19)
ஓட்டம்122 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

ஷிபு என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படம் இரட்டை இயக்குனர்கள் அர்ஜுன் பிரபாகரன், கோகுல் இராமகிருஷ்ணன் ஆகியோரால் இயக்கப்பட்டது, இது பிரனீஷால் எழுதப்பட்டது. கார்கோ சினிமாஸ் தயாரித்தது. இதில் கார்த்திக், அஞ்சு குரியன், சலீம் குமார், பிஜு குட்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். [1] இப்படத்திற்கு சச்சின் வாரியர் இசையமைத்துள்ளார். [2] இது 19 ஜூலை 2019 அன்று வெளியிடப்பட்டது. [3] [4]

வெளி இணைப்புகள்

  1. "'Shibu malayalam movie' times of india article". https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movie-details/shibu/movieshow/69968971.cms. 
  2. "ദിലീപ് ആരാധകന്‍ 'ഷിബു' എത്തുന്നു" (in മലയാളം). 2018-04-23. பார்க்கப்பட்ட நாள் 2020-01-21.
  3. "'Shibu' to release this June".
  4. "ദിലീപ് ആരാധകന്റെ ചിത്രം; ഷിബു ട്രെയിലര്‍".
"https://tamilar.wiki/index.php?title=ஷிபு_(திரைப்படம்)&oldid=29680" இருந்து மீள்விக்கப்பட்டது