வைரிசெட்டிபாளையம்
Jump to navigation
Jump to search
வைரிசெட்டிபாளையம் | |||||||
— தேர்வு நிலை ஊராட்சி — | |||||||
கொல்லிமலை | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
பகுதி | சோழ நாடு | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி | ||||||
வட்டம் | துறையூர் | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
மக்கள் தொகை | 8,580 (2020[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
வைரிசெட்டிபாளையம் (Vairichettipalayam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் மற்றும் தேர்வு நிலை ஊராட்சி ஆகும். வைரிசெட்டிபாளையம் குறுவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது.இந்த கிராமம் ஒரு இயற்கை வளமுள்ள பகுதியாகும். இதனருகே. கொல்லிமலை தொடர்ச்சி சுமார் 5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
கோயில்கள்
- வைரிசெட்டிபாளையம் அன்னகாமாட்சியம்மன் கோயில் - இக்கோயிலில் மாசிபெரியசாமியும் எண்ணற்ற கிராம தேவதைகளும் தனி தனி சந்நிதிகளாக உள்ளனர்.
- வைரிசெட்டிபாளையம் பெரியண்ண சுவாமி கோயில்
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[3]:
- பாசரிக்கோம்பை
- வைரிசெட்டிபாளையம்
- சுக்காலம்பட்டி கோம்பை
- செங்கம்பட்டி கோம்பை I
- செங்கம்பட்டி கோம்பை II
- ஏரிக்காடு
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.