வேளாண்மை (காவியம்)
Jump to navigation
Jump to search
நூலாசிரியர் | நீலாவணன் |
---|---|
அட்டைப்பட ஓவியர் | நிர்மல் |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
வகை | குறுங்காவியம் |
வெளியீட்டாளர் | தங்கம் வெளியீடு |
வெளியிடப்பட்ட நாள் | 1982 |
ஊடக வகை | |
பக்கங்கள் | 88 |
வேளாண்மை ஈழத்துக் கவிஞர் நீலாவணனின் கவிதைப் படைப்புகளுள் ஒன்று. இதன் முதல் பதிப்பு 1982 இல் மூதூர் தங்கம் வெளியீடு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கான முன்னுரையை எழுத்தாளர் வ. அ. இராசரத்தினம் எழுதியுள்ளார்.