ஆள்கூறுகள்: 12°54′11″N 79°08′30″E / 12.9031°N 79.1418°E / 12.9031; 79.1418

வேலப்பாடி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வேலப்பாடி

நகரப் பகுதி
வேலப்பாடி is located in தமிழ்நாடு
வேலப்பாடி
வேலப்பாடி
ஆள்கூறுகள்: 12°54′11″N 79°08′30″E / 12.9031°N 79.1418°E / 12.9031; 79.1418
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்வேலூர்
ஏற்றம்
252.51 m (828.44 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
632001
புறநகர்ப் பகுதிகள்வேலூர், சாய்நாதபுரம், தொரப்பாடி, விருப்பாட்சிபுரம்
மக்களவைத் தொகுதிவேலூர்
சட்டமன்றத் தொகுதிவேலூர்

வேலப்பாடி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதியாகும்.[1] வேல மரங்கள் நிறைந்த பகுதியாய் இருந்த காரணத்தால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது.[2]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 252.51 மீ. உயரத்தில், (12°54′11″N 79°08′30″E / 12.9031°N 79.1418°E / 12.9031; 79.1418) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு வேலப்பாடி அமையப் பெற்றுள்ளது.

வேலப்பாடி is located in தமிழ்நாடு
வேலப்பாடி
வேலப்பாடி
வேலப்பாடி (தமிழ்நாடு)

சமயம்

இந்துக் கோயில்

வரதராஜ பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்று வேலப்பாடி பகுதியில் அமைந்துள்ளது.[3] மேலும் தர்மராஜர் மற்றும் திரௌபதியம்மன் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்றும் இங்குள்ளது. இக்கோயில்களானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகின்றன.[4][5]

திருவிழா

ஆண்டுதோறும் இப்பகுதியில் மயானக் கொள்ளை என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது.[6]

அரசியல்

வேலப்பாடி பகுதியானது, வேலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, வேலூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[7]

மேற்கோள்கள்

  1. "Velapadi Pin Code - 632001, All Post Office Areas PIN Codes, Search vellore Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-11.
  2. Forty Hindu Temples. Bharathi Puthakalayam.
  3. [1]
  4. "Arulmigu Varadaraja Perumal Temple, Velapadi, Vellore - 632001, Vellore District [TM001326].,-,varatharaja Perumal". hrce.tn.gov.in. Retrieved 2025-01-11.
  5. "Arulmigu Dharmaraja And Dhrowpathi Amman Temple, Velapadi, Vellore - 632001, Vellore District [TM001355].,". hrce.tn.gov.in. Retrieved 2025-01-11.
  6. E. T. V. Bharat (2024-03-09). "மிரட்டலான வேடங்களுடன் நடைபெற்ற வேலூர் மயான கொள்ளை!". ETV Bharat News. Retrieved 2025-01-11.
  7. "Velapadi Locality". www.onefivenine.com. Retrieved 2025-01-11.
"https://tamilar.wiki/w/index.php?title=வேலப்பாடி&oldid=504298" இலிருந்து மீள்விக்கப்பட்டது