ஆள்கூறுகள்: 20°54′57″N 70°21′46″E / 20.9159°N 70.3629°E / 20.9159; 70.3629

வேராவல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வேராவல்

વેરાવળ

நகரம்
வேராவல் is located in குசராத்து
வேராவல்
வேராவல்
ஆள்கூறுகள்: 20°54′57″N 70°21′46″E / 20.9159°N 70.3629°E / 20.9159; 70.3629[1]
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்கிர்சோம்நாத்
ஏற்றம்
18.62 m (61.09 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்1,53,696
மொழிகள்
 • அலுவல்குசராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)

வேராவல் (Veraval) என்பது குஜராத் மாநிலத்தின், சௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ள, கிர்சோம்நாத் மாவட்டத்தின் தலைமையிடமாகும். வேராவல் தொடருந்து நிலையம், இப்பகுதியை, மாநிலத் தலைநகரான அகமதாபாத்துடன் இணைக்கிறது. இந்நகரிலிருந்து சிறிது தொலைவில் சோமநாதர் கோயில் அமைந்துள்ளது.

இந்தியாவின் பெரிய மீன்பிடித் துறைமுகங்களில் ஒன்றான வேராவல் மீன்பிடித் துறைமுகமும் அரபிக்கடல் ஓரம் அமைந்துள்ளது.

2011-ஆண்டின் இந்திய மக்கட்தொகை கணக்கீட்டின்படி, இந்நகரின் மக்கட்தொகை 154,636 ஆக உள்ளது.

பார்க்க வேண்டிய இடங்கள்

முக்கிய தொழில்கள்

  1. தீப்பெட்டி தொழில்
  2. மீன் பிடித்தல்
  3. மரம் அறுத்தல்
  4. இயற்கை உரம் தயாரித்தல்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வேராவல்&oldid=503782" இலிருந்து மீள்விக்கப்பட்டது