வெ. குதும்பா சாசுதிரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெம்பதி குதும்ப சாசுதிரி (V. Kutumba Sastry; பிறப்பு 1950) என்பவர் ஓர் இந்தியக் கல்வியாளர் ஆவார். சாசுதிரி 2003 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் இராச்டிரிய சமசுகிருத சன்சுதானின் துணைவேந்தராக இருந்தார்.[1] இவர் சமசுகிருத ஆய்வுகள் பன்னாட்டுச் சங்கத்தின் தலைவராக உள்ளார்.[2]: மேலும் பதினைந்தாவது உலக சமசுகிருத மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.[3] இவர் வேத ஆய்வுகள் பரந்த சங்கத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[4] சாசுதிரி டொரினோவிலிருந்து வெளியிடப்பட்ட இண்டோலாஜிகா டாரினென்சியா, தி ஜர்னல் ஆப் தி இன்டர்நேஷனல் அசோசியேஷன் ஆப் சமஸ்கிருத இசுடடீசு, ஆசிரியர் குழுவில் ஒருவராக உள்ளார்.[5]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வெ._குதும்பா_சாசுதிரி&oldid=18006" இருந்து மீள்விக்கப்பட்டது