வெலமா
Jump to navigation
Jump to search
| மொத்த மக்கள்தொகை | |
|---|---|
| தெளிவான அளவுகோல் இல்லை | |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
| தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா | |
| மொழி(கள்) | |
| தமிழ், தெலுங்கு | |
| சமயங்கள் | |
| இந்து | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| கம்மவார் |
வெலமா (velama) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில், வேளாண்மைத் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் ஆவார்.[1][2] இவர்கள் வெலமா நாயுடு என்றும் அழைக்கப்படுகின்றனர்.[3]
இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு வந்தனர்.[4][5]வேளாண்மையிலும், சமையல் கலையிலும் வல்லவர்களான இவர்களில் பலர் தமிழ் நாடெங்கும் பரவலாக மதுரை முனியாண்டிவிலாஸ் என்னும் பெயரில் அசைவ ஒட்டல்கள் நடத்தி வருகின்றனர்.[6] தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் கொப்புல வெலமா என்ற பெயரில் உள்ளனர்.[7]
குறிப்பிடத்தக்க நபர்கள்
- கி. இராசாராம் நாயுடு - முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர்
மேற்கோள்கள்
- ↑ Edgar Thurston (1909). K. Rangachari. ed. Castes and Tribes of Southern India, Volume VII of VII. https://books.google.co.in/books?id=pVUTwo3q8pgC&pg=PT226&dq=The+Velamas,+or,+as+they+are+sometimes+called,+Yelamas,+are+a+caste+of+agriculturists,+who+dwell+in+the+Telugu+country+and+Ganjam&hl=en&sa=X&ved=0ahUKEwjKkdrRp9jqAhXNyzgGHTfVCSwQ6AEIKjAA#v=onepage&q=The%20Velamas%2C%20or%2C%20as%20they%20are%20sometimes%20called%2C%20Yelamas%2C%20are%20a%20caste%20of%20agriculturists%2C%20who%20dwell%20in%20the%20Telugu%20country%20and%20Ganjam&f=false.
- ↑ Kumar Suresh Singh, தொகுப்பாசிரியர் (2001). People of India, Volume 40, Part 3. Anthropological Survey of India. பக். 1593. https://books.google.co.in/books?id=jRIwAQAAIAAJ&dq=velama+naidu&focus=searchwithinvolume&q=velama+northern++central+parts.
- ↑ Edgar Thurston, ed. (1909). Castes and Tribes of Southern India, Volume V of VII. Library of Alexandria.
- ↑ திலகவதி, தொகுப்பாசிரியர் (2005). காலத்தின் கண்ணாடி: தொண்ணூறுகளுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தின் முகம். அம்ருதா பதிப்பகம். பக். 944. https://books.google.co.in/books?id=6uNmAAAAMAAJ&dq=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81&focus=searchwithinvolume&q=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE+.
- ↑ Journal of Indian History - Volume 85. Department of History, University of Kerala. p. 181.
- ↑ Edgar Thurston, தொகுப்பாசிரியர் (1988). மதுரை மாவட்டம். மணிமேகலை பிரசுரம். பக். 115. https://books.google.co.in/books?id=suQsAAAAIAAJ&q=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&dq=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwit_vSRotjqAhUmzjgGHXUsBF8Q6AEIKDAA.
- ↑ List of Backward Classes approved by Government of Tamil Nadu. www.bcmbcmw.tn.gov.in. http://www.bcmbcmw.tn.gov.in/bclist.htm.