வெட்சி மாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெட்சி மாலை என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று.

அரசன் வெட்சிப்பூ சூடிக்கொண்டு மாற்றாரின் ஆனிரைகளைக் கவர்ந்துவரச் செல்வதைக் கூறுவது வெட்சித்திணை.

ஏதாவது ஒரு பா வகையில் 30 பாடல்களால் இந்தச் செயலை வாழ்த்துவது வாகை மாலை. [1] [2] [3]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/index.php?title=வெட்சி_மாலை&oldid=16896" இருந்து மீள்விக்கப்பட்டது