வீர கணபதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் வீர கணபதியின் உருவப்படம்.

வீர கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 4வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு

சிவந்த திருமேனியையும், சிறிது சினந்த திருமுகத்தையும் உடையவர். வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறையும் பதினாறு திருக்கரங்களிலும் கொண்டவர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வீர_கணபதி&oldid=133015" இருந்து மீள்விக்கப்பட்டது