வி. சு. பாபு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வி. சு. பாபு
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2026
முன்னையவர்மு. க. ஸ்டாலின்
தொகுதிகொளத்தூர்
பதவியில்
2006–2011
முன்னையவர்ப. ரங்கநாதன்
பின்னவர்தொகுதி நீக்கம்
தொகுதிபுரசைவாக்கம்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதமிழக வெற்றிக் கழகம்
பிற அரசியல்
தொடர்புகள்
திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்கொளத்தூர்
தொழில்அரசியல்வாதி

வி. சு. பாபு (V. S. BABU) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் சென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதியினைச் சேர்ந்தவர். இவர் சென்னை வில்லிவாக்கத்திலுள்ள சிங்காரப்பிள்ளை உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழக கட்சியினைச் சார்ந்த இவர், 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2]

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகிய இவர் அதிமுகவில் சேர்ந்தார். பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் பெப்ரவரி 7, 2026-ல் இணைந்து 2026ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழக முதல்வரான மு. க. ஸ்டாலினை 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்து வெற்றிபெற்று இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[3][4][5]

தேர்தல் செயல்பாடு

2006

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: புரசைவாக்கம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வி. சு. பாபு 90,140 53.74%
அ.இ.அ.தி.மு.க. வெங்கடேஷ் பாபு 82,777 49.35%
தேமுதிக ஜாக்குலின் கோமசு 12,690 7.57%
பா.ஜ.க வி. ஏழுமலை 2,019 1.20%
இகுக ஜெ. கமலக்கண்ணன் 769 0.46%
சுயேச்சை கே. ராஜா 603 0.36%
வெற்றி வாக்கு வேறுபாடு 7,363 4.39% 1.74%
பதிவான வாக்குகள் 167,730 87.51% -45.83%
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 5.21%

2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: கொளத்தூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
த.வெ.க. வி. சு. பாபு 82997 45.09 New
தி.மு.க. மு. க. ஸ்டாலின் 74,202 40.32
அ.இ.அ.தி.மு.க. பி. சங்கீதா கிருஷ்ணன் 18,430 10.01
நாதக எ. சுந்தரபாண்டியன் 5,046 2.74
நோட்டா நோட்டா 892 0.48
வெற்றி வாக்கு வேறுபாடு 8795
பதிவான வாக்குகள் 184051
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள்
தி.மு.க. இடமிருந்து த.வெ.க. பெற்றது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "V.S. Babu (TVK) Candidate from KOLATHUUR Constituency, V.S. Babu Political Career, Age, Education, Election Result 2026". India Today (in ஆங்கிலம்). Retrieved 2026-04-29.
  2. "Statistical Report on General Election, 2006" (PDF). Election Commission of India. p. 6. Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 2017-05-06.
  3. "Tamil Nadu Assembly election 2026: full list of TVK candidates" (in en-IN). The Hindu. 2026-03-30. https://www.thehindu.com/elections/tamil-nadu-assembly/tamil-nadu-2026-assembly-elections-tvk-vijay-candidates-full-list/article70799077.ece. 
  4. "TVK releases list of candidates for Tamil Nadu polls 2026; Vijay to contest from Perambur and Trichy East constituency". Hindustan Times (in ஆங்கிலம்). 2026-04-06. Retrieved 2026-04-29.
  5. "Tamil Nadu polls: TVK chief Vijay to contest from 2 seats, Perambur and Trichy East". The Times of India. 2026-03-29. https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-polls-tvk-chief-vijay-to-contest-from-2-seats-perambur-and-trichy-east/articleshow/129876590.cms. 
  6. https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2213.htm
"https://tamilar.wiki/w/index.php?title=வி._சு._பாபு&oldid=496003" இலிருந்து மீள்விக்கப்பட்டது