வி. சரவணன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வி. சரவணன்
Saravanan Velia Udayar
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: கெடா மாநில அமைச்சர்
சுகாதாரம், நல்வாழ்வு, ஒற்றுமை துறை
(1995 – 1999)

வேளாண் தொழிலாளர்கள்; இந்தியர் நலன் துறை
(1999 – 2008)
கெடா மாநில சட்டமன்றம்
புக்கிட் செலம்பாவ் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1995–1999
முன்னையவர்படிமம்:Barisan Nasional.png படிமம்:Flag of the United Malays National Organisation.svg பட்ரி யூனோசு
பின்னவர்சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆறுமுகம் வெங்கடராகு
கெடா மாநில சட்டமன்றம்
புக்கிட் செலம்பாவ் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1999–2004
பதவியில்
2004–2008
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Saravanan Velia Udayar (1947), கெடா
இறப்பு3 சூன் 2014 (67 வயது)
கோலாலம்பூர்
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சிபடிமம்:Flag of the Malaysian Indian Congress.svg மலேசிய இந்தியர் காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
படிமம்:Barisan Nasional.png பாரிசான் நேசனல்
பணிஅரசியல்வாதி

டத்தோ வி. சரவணன் அல்லது சரவணன் வெள்ளைய உடையார் (ஆங்கிலம்; மலாய்: V. Saravanan அல்லது Saravanan Velia Udayar) (1947 – 3 சூன் 2014) என்பவர் மலேசிய அரசியல்வாதி, கெடா மாநில சட்டமன்றத்தில், புக்கிட் செலம்பாவ் சட்டமன்றத் தொகுதியின்[1] சட்டமன்ற உறுப்பினர்; 1995 முதல் 2008 வரை மூன்று தவணைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்தவர் ஆவார்.

1995 முதல் 2008 வரை கெடா மாநிலத்தில் நீண்ட காலம் பணியாற்றிய மஇகா பிரதிநிதிகளில் ஒருவர் ஆவார். கெடா மாநில மஇகாவின் (MIC) மூத்த தலைவர்களில் ஒருவராக அறியப்படும் இவர் மலேசிய இந்தியர் சமூகத்தில்; குறிப்பாக கெடா மாநில இந்தியர் மக்களிடையே செல்வாக்கு மிக்கவராக விளங்கியவர்.

பொது

டத்தோ வி. சரவணன் தமது பதவிக் காலத்தில், கெடா மாநில பாரிசான் நேசனல் (BN) நிர்வாகத்தின் கீழ் கெடா மாநில அமைச்சர் பதவியையும் வகித்தார். கெடா மஇகா தலைவர்; மற்றும் தேசிய மஇகாவில் பல முக்கிய மஇகா பதவிகளையும் வகித்துள்ளார். இவர் மலேசிய கூட்டணி கட்சியின் ஓர் உறுப்புக் கட்சியான மஇகாவின் (MIC) உறுப்பினர் ஆவார்.

இறப்பு

2014-ஆம் ஆண்டு சூன் 3 ஆம் தேதி, பிற்பகல் சுமார் 2 மணியளவில், கோலாலம்பூரில் உள்ள தமது மகனின் வீட்டில் டத்தோ வி. சரவணன் காலமானார். அவர் ஏற்கனவே சிறிது காலமாக சிறுநீரக நோயின் சிக்கல்களால் அவதிப்பட்டு வந்தார்.[2]

விருதுகள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Malaysia, Department of Statistics. "N.25 Bukit Selambau Kawasanku | OpenDOSM". open.dosm.gov.my (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2025-11-25.
  2. Bekas Exco kerajaan negeri Kedah meninggal dunia

நூல்கள்

  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Anzagain Sdn. Bhd. (2004). Almanak keputusan pilihan raya umum: Parlimen & Dewan Undangan Negeri, 1959-1999. Shah Alam, Selangor: Anzagain.
  • Sankaran, R., Mohd, H. A. (1988). Malaysia's 1986 General Election: The Urban-Rural Dichotomy. Institute of Southeast Asian Studies.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வி._சரவணன்&oldid=495978" இலிருந்து மீள்விக்கப்பட்டது