வி. கே. கோதண்டராமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வி. கே. கோதண்டராமன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வி. கே. கோதண்டராமன் (V. K. Kothandaraman) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1957 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.[1] தொடர்ந்து, 1967 ஆவது ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், 1977 ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் குடியாத்தம் தொகுதியில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3]

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1957 குடியாத்தம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 21.78
1967 குடியாத்தம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 61.21
1977 குடியாத்தம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 29.54

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வி._கே._கோதண்டராமன்&oldid=28138" இருந்து மீள்விக்கப்பட்டது