விஷ்ணு (தொலைக்காட்சி நடிகர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விஷ்ணு
பிறப்புவிஷ்ணு குமார்
17 செப்டம்பர் 1985 (1985-09-17) (அகவை 39)
சென்னை, தமிழ்நாடு
கல்விஎம் ஏசி எலக்ட்ரானிக் மீடியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2011-தற்போது வரை

விஷ்ணு ன்பவர் தமிழ்நாட்டு நடிகர் ஆவார். 2013 இல் ஆபீஸ் என்ற அலுவலக நகைச்சுவை தொடரில் நடித்து நடித்து புகழ்பெற்றார். மாப்ள சிங்கம் (2016), இவன் யாரென்று தெரிகிறதா (2017) மற்றும் களரி (2018) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2011-2013 கானா காணும் காலங்கள் கல்லூரியின் கதை விஜய் தொலைக்காட்சி
2013-2015 ஆபிஸ் விஷ்ணுவர்தன் விஜய் தொலைக்காட்சி
2019–2022 சத்யா[1] பிரபு ஜீ தமிழ்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2016 மாப்ள சிங்கம் சதீஸ்
2017 இவன் யாரென்று தெரிகிறதா அறிவு
2018 6 அத்தியாயம்
2018 களரி அன்வர்
2018 சிவப்பு சேவல் படபிடிப்பில்
2019 கொரில்லா

மேற்கோள்கள்

  1. "Sathya: TV actress Ayesha to play a tomboy - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.