விஷ்ணு தயாள் ராம்
Jump to navigation
Jump to search
விஷ்ணு தயாள் ராம், ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1961ஆம் ஆண்டின் ஜூலை 23ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது, பலாமூ மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]