விவேக் அர்சன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விவேக் அர்சன்
பிறப்புவிவேக் அர்சன்
 இந்தியா
பணிதிரைப்படத் தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2007- தற்போதும்

விவேக் அர்சன் (Vivek Harshan) ஓர் இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். இவர் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஜிகர்தண்டா திரைப்படத்திற்காக அவ்வாண்டிற்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார்.[1]

திரை வாழ்க்கை

2007 ஆவது ஆண்டில் வெளியான பிக் பி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக படத்தொகுப்பாளராக திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

திரைப்பட விபரம் / திரைப்படத் தொகுப்பாளராக

ஆண்டு திரைப்படம் மொழி
2007 பிக் பி மலையாளம்
2009 சிவா மனசுல சக்தி தமிழ்
Sagar Alias Jackie Reloaded மலையாளம்
2010 பாஸ் என்கிற பாஸ்கரன் தமிழ்
அன்வர் மலையாளம்
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி தமிழ்
22 Female Kottayam மலையாளம்
Josettante Hero மலையாளம்
பேச்சலர் பார்ட்டி மலையாளம்
2013 5 சுந்தரிகள் மலையாளம்
மரியான் தமிழ்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் தமிழ்
ஆல் இன் ஆல் அழகு ராஜா தமிழ்
2014 ஜிகர்தண்டா தமிழ்
பெருச்சாழி மலையாளம்
பர்மா தமிழ்
2015 காக்கி சட்டை தமிழ்
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க தமிழ்
2016 ரஜினி முருகன் தமிழ்
காளி மலையாளம்
இறைவி தமிழ்
ஜாக்சன் துரை தமிழ்
கடவுள் இருக்கான் குமாரு தமிழ்
முப்பரிமாணம் தமிழ்

பெற்ற விருதுகள்

தேசிய திரைப்பட விருதுகள்

விஜய் விருதுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விவேக்_அர்சன்&oldid=23736" இருந்து மீள்விக்கப்பட்டது