வியோல டேவிஸ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வியோல டேவிஸ்
வியோல டேவிஸ்
பிறப்புஆகத்து 11, 1965 (1965-08-11) (அகவை 60)
செயின்ட் மாத்யூஸ்
தென் கரோலினா
அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1996–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஜூலியஸ் டெண்னன் (தி. 2003)
பிள்ளைகள்1

வியோல டேவிஸ் (ஆங்கிலம்: Viola Davis) (பிறப்பு: ஆகஸ்ட் 11, 1965) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தி ஹெல்ப், எண்டர்ஸ் கேம், பிளாக்ஹட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வியோல_டேவிஸ்&oldid=498741" இலிருந்து மீள்விக்கப்பட்டது