வினு (ஓவியர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வினு (ஓவியர்)
இயற்பெயர்/
அறியும் பெயர்
வினு (ஓவியர்)
இறப்பு 2012

வினு (இறப்பு: 2012, அகவை 92) என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் கல்கி இதழின் ஆஸ்தான ஓவியராக ப்ளூ பணியாற்றியவர். கல்கி, இராஜாஜி, நா.பார்த்தசாரதி, அகிலன், சோமு, ர.சு. நல்ல பெருமாள் போன்றோர் கதைகளுக்கு ஓவியம் வரைந்துள்ளார்.

1968 முதல் 1972 வரை கல்கி இதழில் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் தொடருக்கு ஓவியம் வரைந்துள்ளார்.[1]இராஜாஜி அவர்களின் ராமாயணம், மகாபாரதம் போன்ற தொடர்களுக்கும் ஓவியம் வரைந்துள்ளார்.

சித்திரக் கதைகள்

  • ஆளப் பிறந்தவன் (கல்கி),
  • மரகதச் சிலை (கல்கி),
  • 007 பாலு (கல்கி),
  • சரணம் கணேசா (கல்கி),
  • வெற்றிவேல் வீரவேல் (கல்கி),
  • வீர விஜயன் (கல்கி),
  • நரி வேட்டை (கல்கி),
  • ஜெய் ஹனுமான் (கோகுலம்),
  • பூதத் தீவு (கோகுலம்)

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. https://m.dinamalar.com/weeklydetail.php?id=21284 மீண்டும் கல்கியில் பொன்னியின் செல்வன்- தினமலர் ஜூலை 25,2014

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வினு_(ஓவியர்)&oldid=7042" இருந்து மீள்விக்கப்பட்டது