விதியின் விளையாட்டு (1957 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

விதியின் விளையாட்டு 1957 ஆம் ஆண்டில் வெளிவரவேண்டிய ஆனால் வெளிவராத திரைப்படம் "விதியின் விளையாட்டு".  ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்த எசு ஜானகி தனது முதல் பாடலான "என் ஆசை பாழானது ஏனோ" என்ற பாடலை இப்படத்திற்காகப் பாடினார்.[1][2] அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னாளில் இவர் கலைமாமணி , ஞான கான சரஸ்வதி உட்பட பல்வேறு விருதுகளை வென்றார்.

மேற்கோள்கள்

  1. ஒரு படம் மூன்று கதாநாயகிகள்... ஒரே பாட்டில் மூன்று விதமாக பாடிய எஸ் ஜானகி!, 2023-12-02, பார்க்கப்பட்ட நாள் 2024-05-08
  2. "60 வருடங்கள்,17 மொழிகள்.48,000 பாடல்கள், 4 தேசிய விருதுகள்... எஸ்.ஜானகி எனும் அதிசயம்!". விகடன். https://cinema.vikatan.com/kollywood/69223-singer-janaki-quits-music-industry. பார்த்த நாள்: 8 May 2024.