விண்மீன்கள் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விண்மீன்கள்
இயக்கம்விக்னேஷ் மேனன்
தயாரிப்புமானஸ்
கதைவிக்னேஷ் மேனன்
இசைJubin
நடிப்புராகுல் ரவீந்திரன்
விஷ்வா
Shikha
அனுஜா ஐயர்
பாண்டியராஜன்
ஒளிப்பதிவுஆனந்த் ஜீவா
படத்தொகுப்புசசிகுமார் (இயக்குனர்)
கலையகம்மானஸ் பிலிம் கம்பேனி
ஓட்டம்2.35
நாடுஇந்தியா
மொழிதமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)

விண்மீன்கள் 2012ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தினை விக்னேஷ் மேனன் எழுதி இயக்கியிருந்தார். ராகுல் ரவீந்திரன், விஷ்வா, பாவனா ராவ், அனுஜா ஐயர், பாண்டியராஜன் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

கதாப்பாத்திரம்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. "விண்மீன்கள் - சினிமா விமர்சனம்". Archived from the original on 2020-09-23. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 8, 2016.

வெளி இணைப்புகள்