வாழ்த்துங்கள்
Jump to navigation
Jump to search
வாழ்த்துங்கள் | |
---|---|
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | போலூர் சி. எம். காசிராஜன் செந்தாமரை கம்பைன்ஸ் |
கதை | தெல்லூர் மு. தருமாராஜன் |
இசை | எல். வைத்தியநாதன் |
நடிப்பு | முத்துராமன் சந்திரகலா |
வெளியீடு | சனவரி 14, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 3844 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வாழ்த்துங்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சந்திரகலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] திரைக்கதை, வசனம், பாடல்களை தெல்லூர் மு. தருமராசன் எழுதியுள்ளார்.
பாடல்கள்
இப்படத்தில் இடம் பெற்ற அருள் வடிவே பாரம் பொருள் வடிவே, பூந்ததேரே சின்ன சின்ன போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன.
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-191. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.