வார்ப்புரு:ICD-10
Jump to navigation
Jump to search
| அதிகாரம் | கட்டம் | தலைப்பு |
|---|---|---|
| I | A00–B99 | சில தொற்றுநோய்களும் ஒட்டுண்ணி நோய்களும் |
| II | C00–D48 | உயிரணு மிகைப் பெருக்கம் (Neoplasms) |
| III | D50–D89 | குருதி நோய்கள், குருதியாக்க உறுப்புக்களின் நோய்கள், சில நிர்ப்பீடனநோய்கள் |
| IV | E00–E90 | அகஞ்சுரப்பி, போசாக்கு, வளர்சிதைமாற்ற நோய்கள் |
| V | F00–F99 | உளநோய், நடத்தை நோய் |
| VI | G00–G99 | நரம்புத்தொகுதி நோய்கள் |
| VII | H00–H59 | கண், கண் சூழ்பகுதிகளின் நோய்கள் |
| VIII | H60–H95 | காது, முலையுரு நீட்ட நோய்கள் |
| IX | I00–I99 | குருதிச் சுற்றோட்டத் தொகுதி நோய்கள் |
| X | J00–J99 | சுவாசத்தொகுதி நோய்கள் |
| XI | K00–K93 | சமிபாட்டுத் தொகுதி நோய்கள் |
| XII | L00–L99 | தோல், தோற்கீழ் இழைய நோய்கள் |
| XIII | M00–M99 | தசை வன்கூட்டுத் தொகுதி நோய்களும் தொடுப்பிழைய நோய்களும் |
| XIV | N00–N99 | சிறுநீரக, இனப்பெருக்கத் தொகுதி நோய்கள் |
| XV | O00–O99 | கர்ப்பம், மகப்பேறு, பிரசவக்காலம் |
| XVI | P00–P96 | பிறப்பின் முன்பின் காலப்பகுதியில் ஏற்படும் சில நிலைகள் |
| XVII | Q00–Q99 | பிறவிக் குறைபாடு, பிறப்பு உருத்திரிபு, மரபுத்திரி (நிறமூர்த்தம்) இயல்பு மாற்றம் |
| XVIII | R00–R99 | நோய் அறிகுறிகள், மருத்துவ மற்றும் ஆய்வுகூட அறிபேறுகள் |
| XIX | S00–T98 | காயங்கள், நஞ்சூட்டம், புறக்காரணிகளால் ஏற்படும் விளைவுகள் |
| XX | V01–Y98 | நோயுற்ற விகிதம், இறப்புவிகிதம் ஆகியவற்றிற்கான புறக்காரணங்கள் |
| XXI | Z00–Z99 | உடல்நல நிலையைக் கட்டுப்படுத்தும் காரணிகள் மற்றும் உடல்நலச் சேவைகளைத் தொடர்புகொள்ளல் |
| XXII | U00–U99 | சிறப்புத் தேவைகளுக்கான சுட்டெண் |
நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு - 10 (அ.நோ.வ-10) என்பது எல்லா வகையான நோய்கள், அவற்றின் அறிகுறிகள், நலச் சிக்கல்கள், நலக்கேடுகள், காயங்கள், மற்றும் இதர உடல் நலக் குறைபாடுளை வகைப்படுத்தி குழப்பம் ஏற்படாதவாறு தனிச்சுட்டு தருமாறு குறியீடுகளை வழங்கும் முறைமையின் பத்தாம் பதிப்பு ஆகும்.