வார்ப்பகம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்பகம் (Foundry) அல்லது வார்ப்பாலை எனப்படுவது வார்ப்பிரும்பு முதலான உலோகங்களை அதிக வெப்பநிலையில் ஊது உலையில் நீர்மநிலைக்கு மாறுமாறு காய்ச்சி வேண்டிய வடிவில் அச்சுகளில் வார்த்து திண்மநிலைக்கு குளிர்வித்துப் பெறும் தொழில்கூடமாகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=வார்ப்பகம்&oldid=495310" இலிருந்து மீள்விக்கப்பட்டது