வாரிக்குட்டியூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வவுனியா பூவரசங்குளம், இயன்கராவூர், செக்கடிப்புலவு ஆகிய கிராமங்களிற்கு அருகில் அமைந்திருக்கும் அழகிய கிராமமே வாரிக்குட்டியூர் கிராமம் ஆகும். பல ஆண்டுகளாக இக்கிராமத்தில் மக்கள் வாழ்த்து வருகின்றனர். இது ஒரு வவுனியாவின் பழம் பெரும் கிராமமாகும். இந்த கிராமத்தில் இலங்கையில் அதிக உயரத்தை கொண்ட ஐயனார் சிலை உள்ளது.. பாவற்குளம் படிவம் 4,5,6 பகுதியே வாரிக்குட்டியூர் என்று அழைக்கப்படுகிறது.. விவசாயம் கால்நடை வளர்ப்பு இக்கிராமத்தில் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. வவுனியா மாவட்டத்தின் நெல்வயல் அதிகம் காணப்படும் கிரமமாக திகழ்ந்து வருகிறது

"https://tamilar.wiki/index.php?title=வாரிக்குட்டியூர்&oldid=40126" இருந்து மீள்விக்கப்பட்டது