வாமனபுரம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

வாமனபுரம் ஊராட்சி, கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெடுமங்காடு வட்டத்தில் உள்ளது. [1]. இது வாமனபுரம் மண்டல ஊராட்சிக்கு உட்பட்டது.

இது குன்று, மலைச்சரிவு, ஆறு, தாழ்ந்த நிலப்பகுதி ஆகியவற்றைக் கொண்டது. இங்கு வாமனபுரம் ஆறு பாய்கிறது.

ஊராட்சி வார்டுகள்

  • பந்துவிளை
  • ஆனச்சல்
  • வாழ்வேலிக்கோணம்
  • வாமனபுரம்
  • கருவயல்
  • ஆனாகுடி
  • காஞ்ஞிரப்பாறை
  • குற்றிமூடு
  • மீதூர்
  • தூங்கயில்
  • இருளூர்
  • பூவத்தூர்
  • மேலாற்றுமூழி
  • ஈட்டிமூடு
  • களமச்சல்

இதையும் காண்க

சான்றுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வாமனபுரம்&oldid=495059" இலிருந்து மீள்விக்கப்பட்டது