வானெலி டிசி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வானெலி டிசி
உரிமமுள்ள நகரம்திருவனந்தபுரம்
ஒலிபரப்புப் பகுதிதிருவனந்தபுரம் நகரப் பகுதி
வணிகப்பெயர்வானெலி டிசி 90.4
அதிர்வெண்90.4 MHz
மொழிமலையாளம்
உரிமையாளர்டிசிஎசுஎம்ஏடி ஊடகப் பள்ளி
இணையலைபரப்புListen Live
இணையதளம்The official Radio DC website

வானெலி டிசி (Radio DC)என்பது டிசி ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் அண்ட் டெக்னாலஜியால் நிருவகிக்கப்படும் ஒரு வணிக நோக்கற்ற சமூக வானொலியாகும்..[1][2] இது கேரளத்தின் முதற் தனியார் அதிர்வெண் பண்பேற்றப்பட்ட சமூக வானொலி நிலையமாகும்.[3] இது கேரளம், திருவனந்தபுரத்தில் உள்ள கேஐஎன்எவ்ஆா்ஏ பிலிம் அண்ட் வீடியோ பார்க்கில் அமைந்துள்ளது. இது 90.4 அலைவரிசையில் ஒளிபரப்பாகிறது. வானொலி நிலையத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் டிசிஎசுஎம்ஏடிவர்களால் மாணவா்கள், ஆசிரியர்களின் ஆதரவுடன் நிருவகிக்கப்படுகின்றன.[4]

மேற்கோள்கள்

  1. "Radio Stations in Kerala, India". asiawaves.net. Retrieved 10 October 2018.
  2. FM Stations in India
  3. "Private FM radio station launched". The Hindu. 7 January 2006 இம் மூலத்தில் இருந்து 12 January 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060112010952/http://www.hindu.com/2006/01/07/stories/2006010720930300.htm. 
  4. "And now, radio gaga". The Hindu. 7 January 2006 இம் மூலத்தில் இருந்து 6 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606185133/http://www.hinduonnet.com/thehindu/mp/2006/10/07/stories/2006100701190100.htm. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வானெலி_டிசி&oldid=494896" இலிருந்து மீள்விக்கப்பட்டது